மீள்






என்றோ ஒரு நாள்

  எல்லாம் மாறும்

  அப்போது என் உதடுகள்

  உண்மையாய் சிரிக்கும்


தொலைந்துபோன - என்

 தைரியம் மீளக்கிடைக்கும்

 இழப்புக்களின்  இடைவெளி-  மீள

 நிரப்பப்படும்

  இன்னும் அழகாய்

  உயிரோட்டத்துடன்!


Post a Comment

Previous Post Next Post

Android