தேடல்
நித்தமும்
தேடுகின்றேன்
கனவுகளை சுமந்தபடி !
தேதி -கிழமை
மாதம் சென்றாலும்
விழிகள் அகல
எதிர்பார்த்திருப்பேன்!
கொஞ்சம் நம்பிக்கை
மிஞ்சும் கற்பனை
காத்திருப்பின் - துணையெனக்
கொண்டேன்
என்றென்றும்
தேடலுடன்………
தேடல்
நித்தமும்
தேடுகின்றேன்
கனவுகளை சுமந்தபடி !
தேதி -கிழமை
மாதம் சென்றாலும்
விழிகள் அகல
எதிர்பார்த்திருப்பேன்!
கொஞ்சம் நம்பிக்கை
மிஞ்சும் கற்பனை
காத்திருப்பின் - துணையெனக்
கொண்டேன்
என்றென்றும்
தேடலுடன்………
Post a Comment