கட்டாயமில்லை

வரிகளை 

பிரசவிப்பதற்கு


 அதிகபட்சம்

 ஒரு பேனை

 ஓரிரண்டு காகிதங்கள்

 போதுமாய் இருக்கின்றது


 இன்னும்

 சொன்னால்,


 கவிதைகள்

 எழுதுபவர்கள்

 காதலிக்க வேண்டிய

 கட்டாயமில்லை


உணர்வுடன் கலந்தவை 

வரிகள்…


Post a Comment

Previous Post Next Post

Android