திருப்தி
வாழ்க்கை முழுவதும்
சிரித்துக்கொண்டே இருக்க
எப்படி முடிகின்றது உன்னால்?
ஒருநாள் ஆயுள் மலரிடம்
கேட்டு நின்றது
வண்டு…
இருப்பதில்
திருப்தி காண்பது தானே
வாழ்க்கை
நம்மில் பலரிடம்
இல்லாததும்
இருக்கவேண்டியதும்
அதுதானே!
‘போதுமென்ற மனம்’
திருப்தி
வாழ்க்கை முழுவதும்
சிரித்துக்கொண்டே இருக்க
எப்படி முடிகின்றது உன்னால்?
ஒருநாள் ஆயுள் மலரிடம்
கேட்டு நின்றது
வண்டு…
இருப்பதில்
திருப்தி காண்பது தானே
வாழ்க்கை
நம்மில் பலரிடம்
இல்லாததும்
இருக்கவேண்டியதும்
அதுதானே!
‘போதுமென்ற மனம்’
Post a Comment