புரதங்களின் கட்டமைப்பு





1. C, H, O, N மூலகச்சேர்வை
2. அமினோஅமிலம் எனப்படும் ஒருபகுதியம்
3. இருபது வகையான அமினோஅமிலங்கள்
4. புரதங்களில் 4 கட்டமைப்பு மட்டங்கள் காணப்படும்
5. முதலான கட்டமைப்பு
6. துணையான கட்டமைப்பு
7. புடையான கட்டமைப்பு
8. நாற்புடையான கட்டமைப்பு

முதலான கட்டமைப்பு
9. பெப்டைட்டு பிணைப்புக்களால் இணைக்கப்பட்டு
10. நேரியதாகக் காணப்படும்
11. அமினோஅமிலங்களின் தனித்துவமான தொடரொழுங்கு

துணையான கட்டமைப்பு
12. பல்பெப்டைட்டுசங்கிலியின் முதுகெலும்பில் உள்ள நைதரசனுடன் இணைக்கப் பட்ட ஐதரசன் அணுக்களுக்கும்
13. அதே சங்கிலியின் ஒட்சிசன் அணுக்களுக்கும் இடையில்
14.மூலக்கூற்றுக்குள்ளான ஐதரசன் பிணைப்பினால்
15. முதலான கட்டமைப்பில் உள்ள
16. தனித்த சங்கிலி
17.சுருளடைந்து
18. மடிப்படைந்து உருவாகும் கட்டமைப்பு
19. பீற்றா மடிந்த தாள்
20. பட்டுப்புரதம்
21. அல்பா சுருளி
22. கெரற்றீன்

புடையான கட்டமைப்பு
23. துணையான பல்பெப்டைட்டு சங்கிலி
24. தனித்த சங்கிலி
25. வளைந்து, மடிப்படைந்து உருவாக்கின்ற
26. திட்டமான
27. நெருக்கமான
28. முப்பரிமான
29. தொழிற்படுநிலையில் உள்ள கட்டமைப்பு
30.ஐதரசன் பிணைப்பு
31.பெப்ரைட்டு பிணைப்பு
32. இருசல்பைட்டு பிணைப்பு
33. வந்தர்வாலுசு இடைத்தாக்கம்
34. அயன் பிணைப்பு
உ+ம்
35. மாயோகுளோபின்
36. நொதியஙங்கள்
37. அல்புமின்
நாற்புடையக் கட்டமைப்பு

38. ஒன்றுக்கு மேற்பட்ட பல்பெப்டைட்டு சங்கிலி
39. திரட்சி அடைந்து உருவாகின்ற
40. தொழிற்படு நிலையில் உள்ள புரதம்
41. புரத உப அலகுகள்
என அழைக்கப்படும் வேறுபட்ட சங்கிலிகள்
42. மூலக்கூற்றிடை மற்றும் மூலக்கூற்றுக்குள்ளான பிணைப்புக்களால் தொடர்புபடுத்தப்படும்
உ+ம்
43. ஈமோகுளோபின்
44. கொலஜின்

Post a Comment

Previous Post Next Post

Android