எதிர்ப்பாற் சொற்கள்
அழகன்- அழகி
கூனன்- கூனி
கணவன்- மனைவி
குமரன்- குமரி
குறவன்- குறத்தி
சிறுவன்- சிறுமி
சகோதரன்- சகோதரி
திருவாளன்- திருவாட்டி
தோழன்- தோழி
நம்பி- நங்கை
மாணவன்- மாணவி
#
சிற்றப்பா- சித்தி
பாடகன்- பாடகி
நடிகன்- நடிகை
தம்பி- தங்கை
நாயகன்- நாயகி
தலைவன்- தலைவி
வீரன்- வீராங்கனை
பாங்கன்- பாங்கி
மருத்துவன் - மருத்துவிச்சி
எஜமான்-எஜமானி
பாணன்- பாடினி, விறலி
உத்தமன்- உத்தமி
இடையன்- இடைச்சி
அரக்கன்- அரக்கி
பண்டிதன்- பண்டிதை
ஆயன்- ஆய்ச்சி
சுந்தரன்- சுந்தரி
கோமான்- கோமாட்டி
மணவாளன்- மணவாட்டி
அப்பன்- அம்மை
மைத்துனன்- மைத்துனி
பேரன்- பேத்தி
செல்வன்- செல்வி
காளை- பசு
சேவல்- பேடு
கடா- மறி
Post a Comment