தொழிற் பெயர்கள்
1. படம் வரைபவர்- ஓவியன்
2. கப்பல் செலுத்துபவர்- மாலுமி
3. விமானம் ஓட்டுபவர்- விமானி
4. கவிதை இயற்றுபவர்- கவிஞர்
5. சிலை செய்பவர்- சிற்பி
6. செய்திகளைத் திரட்டு பவர்- நிருபர்
7. ஆடை தைப்பவர்- தையற்காரர்
8- வாகனம் ஓட்டுபவர்- சாரதி
9. இல்லை என்னாது கொடுப்பவர்- வள்ளல்
10. தேவையில்லாத செலவு செய்பவர்- ஊதாரி
நிறைவு விழாக்கள்
10 ஆண்டு நிறைவு விழா- தகர விழா, தசாப்த நிறைவு விழா
25 ஆண்டு நிறைவு விழா- வெள்ளி விழா
50 ஆவது ஆண்டு நிறைவு விழா- பொன்விழா
60 ஆவது நிறைவு விழா- வைரவிழா/ மணிவிழா
75வது ஆண்டு நிறைவு விழா- பவள விழா
80 ஆண்டு நிறைவு விழா- அமுத விழா
100ஆண்டு நிறைவு விழா- நூற்றாண்டு விழா
நிறங்களின் கலவை
நீலம் + மஞ்சள்= பச்சை
நீலம் + சிவப்பு= ஊதா
மஞ்சள்+ சிவப்பு= செம்மஞ்சள்
மஞ்சள் + நீலம் சிவப்பு = கபிலன்
சிவப்பு+ வெள்ளை = இளம் சிவப்பு
திணைக்களங்கள்
தேசிய அடையாள அட்டை - ஆட்பதிவுத் திணைக்களம்
தபால் அறிமுக அட்டை - தபால் திணைக்களம்
கடவுச்சீட்டு - குடிவரவு குடியகல்வு திணைக்களம்
இலவச சீருடை - கல்வி உயர் கல்வி அமைச்சு
இலவச பாடநூல் - கல்வி வெளியீட்டுத் திணைக்களம்
தபால் விநியோகம் - தபால் திணைக்களம்
மின்சார வினியோகம் - இலங்கை மின்சார சபை
விவசாய நடுகை பொருட்கள்- விவசாயத் திணைக்களம்
Post a Comment