நேசம்



பிரிவு என்னும்

சொல்லை 

காதுகள் கேட்டதும் 

உதடுகள் காண்பிக்கும் - அந்த

அசமந்த புன்னகைக்கு

நேசம் என

பெயரிடுவதில்

தவறே இல்லை


Post a Comment

Previous Post Next Post

Android