அழகு


பிறப்பிலேயே பார்வை இல்லாதவர்களிடம்

கேட்டுப்பாருங்கள் 

குயில் தான் இனியது என்பார்கள்


 அதுவே

 காது கேட்காதவர்கள்

 மயில் தான் சிறந்தது என்பார்கள்


 அழகு குறித்த விம்பம்

 ஆளுக்கு ஆள் மாறுபடுவதால் தான்

 இந்த உலகம்

 இன்னமும் அழகாய் இருக்கின்றது


Post a Comment

Previous Post Next Post

Android