பிரிவு




 இப்போதெல்லாம்


 நிமிட முள்ளுடன்

 நியாயமின்றி

 சண்டையிட்டுக் கொள்கின்றேன்


 நினைவுகளை

 சேகரிக்க

 கற்றுக் கொள்கின்றேன்


பிரிவின்

பின்னும்

 நிரந்தரிக்கப் போவது

 நினைவுகள் தானே சகி!


Post a Comment

Previous Post Next Post

Android