தரம் 7




1. ஒட்டுண்ணித் தாவரங்கள் தாய் தாவரங்களில் இருந்து நீர் மற்றும் கனியுப்புக்கள்  பெறுவதற்கு உதவுகின்ற அமைப்பு  

          பருகி



2. இடைத் தாக்கத்தின் பொழுது ஒரு தாவரம் நன்மையையும் மற்றையது தீமையையும் அடைகின்ற ஈட்டம் 

          ஒட்டுண்ணி இசைவாக்கம்


 3.ஒளித்தொகுப்பின் பயன்படுகின்ற சக்தி மாற்றம்

           ஒளிச்சக்தி-  இரசாயன சக்தி


 4.திமிங்கிலத்தின் சுவாச உறுப்பு

           நுரையீரல்


 5.விலங்குகளின் உடலில் அதிகளவில் உள்ள பதார்த்தம் 

           நீர்


 6.வாய்க்குழியில் குஞ்சுகளை வைத்து பாதுகாக்கும் மீன்

           திலாப்பியா மீன்


7.  தாவர இலைகளில் வாயுப் பரிமாற்றம் நிகழ்வது

           இலைவாய்


8. நிலையில் நீர் வற்றிய பிறகும் உயிர் வாழ்பவை

           காவ்யா  , மகுரா


 9. இலைவாயை சுற்றி காணப்படுகின்ற  கலம்  

          காவற்கலம்


 10. பங்கசு மற்றும்  அல்காக்களுக்கு இடையிலான தொடர்பு 

          இலைக்கன்


11. குளிர்காலத்தில் சிறிய விலங்குகள் காட்டுகின்ற நடத்தைக் கோலம் 

         மாரிகால நெடுதூக்கம்


12.மிகவும் கதி கூடிய வாகனம்

           ராக்கெட் 


13.உணவின் கொழுப்பு சிறு மணிகள் ஆக்கும்  சுரப்பு 

         பித்தச்சாறு

14. உடலில் ஒலியானது பிறப்பிக்கப்படும் இடம் 

         குரல் நாண்


15. பதார்த்தங்களை கொண்டு செல்வதற்காக உடலில்  சிறத்தலடைந்த தொகுதி  

           குருதிச்சுற்றோட்டத்தொகுதி


16. இதயத்துக்கு குருதியைக் கொண்டு செல்வது

            நாளம்


17. இதயத்தில் இருந்து குருதியைக் கொண்டு செல்வது

            நாடி


 18.உடலின் பிரதானகழிவங்கம் 

          சிறுநீரகம்


 19. கழிவங்கமாகவும் புலனங்கமாகவும் செயற்படுகின்ற அங்கம் 

         தோல்


20. உடலில் ஒட்சிசனை கொண்டு செல்கின்ற குருதிக்கலம்

          செங்குருதி சிறுதுணிக்கை


 21.ஆணின் இனப்பெருக்க கலம்

          விந்து

 22.பெண்ணின் இனப்பெருக்க கலம்

          சூல்


23. புவியிலுள்ள மூன்று கோளங்கள் 

         வளிக்கோளம்,  கற்கோளம், நீர்க்கோளம்


 24.பொசுபரசு வளமாக்கியாக  பயன்படுகின்ற கனியம்

           அப்பரைற்று


 25.பீங்கான் தயாரிக்கப் பயன்படுகின்ற கனியம்

          களிமண்


 26.மண்ணை வளமாக்க பயன்படுவதும், சீமெந்து தயாரிப்பின் பொழுது இறுகு வீதத்தை குறைப்பதுமான கனிப்பொருள்

          ஜிப்சம்


27. மண் துணிக்கைகள் அடிப்படையில் மூன்று வகைப்படும் அவை

           மணல்,  களி ,  உக்கல்


28.சுயமாக ஒளியையும் வெப்பத்தையும்  வெளிவிடுபவை

           உடுக்கள் 


 29.மிகவும் குளிர்ச்சியான கோள் 

          நெப்டியூன்


 30.விண்வெளிக்குச் சென்ற முதலாவது மனிதன்

           யூரிககாரின்


31. மனிதர்கள் அற்ற முதலாவது விண்வெளி ஓடம் 

          சோவியத் யூனியனின்  ஸ்புட்னிக்


32. குரள்கோள்களில் மிகவும் பெரியது 

           ஏரிஸ்


 33.சூரியனின் மேற்பரப்பின் வெப்பநிலை 

         6000 பாகை செல்சியஸ்


34. தன்னைத் தானே  மெதுவாக சுற்றுகின்ற கோள்

          வெள்ளி


35. தொலைக்காட்சியை விண்ணுக்கு எடுத்துச் சென்ற ஓடம்

         டிஸ்கவரி


36. வியாழனின் மிகப்பெரிய துணைக்கோள் 

          கனிமிட்


 37.செவ்வாய்க்கு சென்ற முதலாவது ஓடம் 

          பாத் பைண்டர்


38.பழங்கள் பழுப்பதை தூண்டுகின்ற ஓமோன்

           எதிலின்


 39.. கடத்தி மற்றும் காவலி என்பவற்றிற்கு இடைப்பட்ட நிலமை

           குறைகடத்தி


 40..தகனத்துக்குத் தேவையான காரணிகள்

            எரிபற்றுநிலை  , வளி ,எரிபொருள்


41.பினாப்தலின் காட்டியில் அமில ஊடகம் வெளிப்படுத்தும்  நிறம்

           நிறமற்றது


42.பினாப்தலின் காட்டியில்  கார ஊடகம் வெளிப்படுத்தும்  நிறம்

          மென் சிவப்பு


  43.அமிலத்துடன் காரம் சேர்த்தால்  கிடைக்கும் விளைவு

           உப்பு, நீர் [  நடுநிலையாக்கல் விளைவு]


44.ஆய்வுக்கூடத்தில் நீராவியை இனங்காண பயன்படுவது

           நீரற்ற செப்பு சல்பேட்


45. ஆய்வுகூடத்தில் நீராவியை அகத்துறிஞ்ச பயன்படுவது

           நீரற்ற கல்சியம் குளோரைடு

 46.மின்முலாம்  இடுவதற்கு பயன்படும் மின் முதல்

           மின்கல அடுக்கு


 47.பொறிமுறை நயம் மாறுபடாத ஒரு எளிய   பொறி

           தனி கப்பி


48. கணத்தாக்கு விசை அதிகரிக்கச் செய்யும் பொழுது கவனத்தில்  எடுக்கப்படுபவை

           பருமன் மற்றும்  கதி


 49. திரவத்தினால் பொருளின் மீது மேல் நோக்கிய திசையில் தொழிற்படுகின்ற  விசை

           மேலுதைப்பு


 50. நிறமுடைய கற்களைப் போன்ற இலையை கொண்ட தாவரம்

           லித்தோப்ஸ்


 51.எண்ணெய்  தாவரத்தின் பழம் காற்றினால் பரவல் அடைவதற்கு காரணம்

            நிலைபேறான புல்லி


 52.மாய கண்ணீர் காட்டுகின்ற தாவரம்

             பனிப்பூண்டு தாவரம் 


  53.பறக்கும் அணில்   தாவும் உச்ச தூரம்

              450 மீட்டர்


54. முள்ளம்பன்றி மீன்  காண்பிக்கின்ற பொய் கோலம்

              உடலை மூன்று மடங்கு பெரிதாக்கி டுரியான் பழம் போல மாறுதல்


55. உமிழ்நீருடன் நிற மாற்றத்தை வெளிப்படுத்தும்  பாசிசாயத்தாள்

              செம்பாசி சாயத்தாள்


56. தென்னையின் ஆண் பூவின் இதழ்களின் எண்ணிக்கை

               பொதுவாக 4


 57.எறும்புத்தின்னி உணவைப் பிடிக்க கையாளுகின்ற உத்தி

              ஒட்டுகின்ற தன்மையுள்ள நாக்கு


58. ஆழமாக  பரந்துள்ள நாருரு வேர் தொகுதியை கொண்டுள்ள தாவரம்

                 இராவணன் மீசை


59.  தகனத்தின்பொழுது வெப்பத்தை பிறப்பவை

                   எரிபொருட்கள்


60. விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதலாவது உயிரினம்

           லைக்கா


 61.முகப்பூச்சு தயாரிக்க பயன்படுத்தப்படும்  கனியம்

             பட்டுக்கல்


62.  உமிழ்நீரில் உள்ள நொதியங்கள்

              தயலின் , அமிலேசு


63. ரப்பர் பாலை திரள செய்யும் அமிலம்

                அசிட்டிக் அமிலம் 


64.இலங்கையில் நீர்மின் அறிமுகம் செய்தவர்

                D.J விமல சுரேந்திர


65. உணவு உட்கொள்ளும் பொழுது மூச்சுக்குள் செல்ல விடாமல் தடுப்பது

                       மூச்சுக்குழல் வாய்மூடி


66. கொண்டிசினை  வெப்பம் ஏற்றியபின்னர் கிடைக்கும் விளைபொருளை நீரில்   கரைக்கும் பொழுது தோன்றும் நிறம்

                       அழுக்கு பச்சை


Post a Comment

Previous Post Next Post

Android