அந்தகாரம்


ஓலைக்கூரையை

பிய்த்துக்கொண்டு

நிலம் படும் மழைத்துளியின்  

சந்தத்தை

தாலாட்டு என

நினைத்து கொள்கின்றது

ஏழை வீட்டுக்குழந்தை


Post a Comment

Previous Post Next Post

Android