எதிர்கருத்துச் சொற்கள்
1.அறம்- மறம்
2.அன்மை- சேய்மை
3.அழுகை- சிரிப்பு
4.இருள்- ஒளி
5.காய்- கனி
6. உறவு- பகை
7.புகழ்- இகழ்
8.வரவு- செலவு
9.வீழ்ச்சி- உயர்வு
10. உதயம்- மறைவு
11. காலம்- அகாலம்
12. இல்லறம்- துறவறம்
13.இம்மை- மறுமை
14.கனவு- நனவு
15.இலகு- கடினம்
16.கவலை- மகிழ்ச்சி
17.ஒற்றுமை- வேற்றுமை
18.நண்பர்- பகைவர்
19.மென்மை- மென்மை
20.சில- பல
21.வேகமாக- மெதுவாக, தாமதமாக
22. நவீனம்- புராதனம்
23. குளிர்- சூடு
24. சத்தியம்- அசத்தியம், பொய்
25.இன்சொல்- வன்சொல்
26.உறக்கம்- விழிப்பு
27. நோய்- சுகம், ஆரோக்கியம்
28.நோயாளி- சுகதேகி
29. முயற்சி- சோம்பல்
30. காடு- நாடு
31.ஏறுதல்- இறங்குதல்
32. சண்டை- சமாதானம்
33.அருள்- மருள்
34.மேதை- பேதை
35. அமிலம்- காரம்
36.ஆயுதம்- நிராயுதம்
37.அனுகூலம்- பிரதிகூலம்
38.ஆரோகணம்- அவரோகணம்
39. ஆட்சேபித்தல்- ஆமோதித்தல்
40. அடர்த்தி- ஐது
41. இரவு- பகல்
42.ஐயம்- தெளிவு
43.உபகாரம்- அபகாரம்
44. ஆக்கம்- அழிவு
45. பிறப்பு- இறப்பு
46. மேல்- கீழ்
47. நாற்றம்- துர்நாற்றம்
49. அழகு- அலங்கோலம்
50. அன்பு- வன்பு
Post a Comment