மாயை


அத்தியாவசியத்தை

 அடகு வைத்து

 ஆடம்பரத்தை நாடிடும்

 விட்டில்  பூச்சிகள்

 தங்கள் செயலுக்கு 

 நாகரீகம் என்று பெயரிட்டுக் கொண்டன


 விட்டில்கள்

 நாட்டில் இருப்பதும்

 விழுமியச்சாவின் அறிகுறியே!


Post a Comment

Previous Post Next Post

Android