அநீதி



         இப்போதெல்லாம்

         ஒரு பக்கம்

         சாய்ந்தே இருக்கின்றது

         தராசின் முள்


        பேய்களின் ஆட்சியில்

        அமிர்தமா

        புசிக்கப்படும்?


Post a Comment

Previous Post Next Post

Android