தாகம்


தாகமாய் இருப்பவனுக்கு

ஒரு மிடறு தண்ணீரை விட

வேறு என்ன  தேவை

பெரிதாக

இருந்து விடப்போகின்றது


இங்கும்

 தேவையின் புரிதல் தானே

 தேவையாய் இருக்கின்றது !


Post a Comment

Previous Post Next Post

Android